இதற்கான வீரர்கள் ஏலம் மார்ச் 2ம் தேதி துபாயில் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படுவார்கள். ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, உலகின் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போட்டி விதிமுறைகள், அணிகள் விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடாலும் ஐபிடிஎல்லில் விளையாட உள்ளார். இவருக்கு ஒரு நாள் இரவுக்கு, அதாவது 2, 3 மணி நேரம் நடக்கும் ஒரு போட்டிக்கு ரூ.6.2 கோடி வரை சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள். 27 வயதாகும் நடால் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். நடால் இவ்வருடம் மட்டும் விளையாட்டின் மூலம் கிட்டத்தட்ட 66 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்து பரிசுத்தொகை மூலம் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அனுபவ வீரர் ரோஜர் பெடரர் 66 மில்லியன் டாலருடன் முதலிடத்திலும் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் 30 மில்லியன் டாலருடன் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் பல்கேரியாவின் விக்டோரியா அசரன்கா, நெதர்லாந்தின் கரோலின் வோஸ்னியாக்கி, போலந்தின் ரத்வன்ஸ்கா ஆகியோரும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே