அவர் வேறு யாருமல்ல, சேகர் கம்முலா தான். ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கஹானி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நீ எங்கே என் அன்பே’ படத்தின் டைரக்டர் தான் சேகர் கம்முலா. நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை ‘அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கிலும் டைரக்ட் செய்து வருகிறார்.விரைவில் ரிலீசாக இருக்கும் இந்தப்படம் சேகர் கம்முலாவுக்கு தமிழில் ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் தெலுங்கில் ‘லீடர்’ என்கிற மாஸ் ஹிட் கொடுத்தவர்.
அந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் ரஜினி நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்கிற ஆசையில் அவரிடம் அந்தப்படத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.ரஜினியை இயக்க வேண்டும் என்பது என் கனவு. ரஜினியின் பதிலுக்காகவே நான் மட்டுமல்ல என்னுடைய கதையும் கூட காத்திருக்கிறது. கண்டிப்பாக ரஜினி லீடர் படத்தை பார்த்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார். அந்தளவுக்கு அந்தப்படம் அவரை ஈர்க்கும் என்கிறார் சேகர் கம்முலா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே