அவரைத் தொடர்ந்து, தற்போது, ஹன்சிகாவும், தான், நடிக்கும் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார். குதிரையேற்றத்தில் போதிய பயிற்சி இல்லாத ஹன்சிகா, முதலில் குதிரை அருகே சென்றபோது, பயத்தில் தெறித்து ஓடினாராம். அடிக்கடி, அந்த குதிரை காலால் எட்டி உதைத்ததால், ‘இந்த காட்சியை மாற்றி விடுங்களேன்’ என, இயக்குனரிடம் கெஞ்சினாராம்.
ஒரு வழியாக, ஹன்சிகாவை சமாளித்து, குதிரையில் அமர வைத்து படமாக்கியுள்ளனர். மனசு முழுக்க பயத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் அளவில்லா சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி, ஒரு நாள் முழுக்க அந்த காட்சியில் நடித்துள்ளார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே