இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றார். பிறகு இருவரும் பட யூனிட்டை வாழ்த்தி பேசினார்கள். படத்தின் டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட டைரக்டர் லிங்குசாமி பெற்றார்.விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பேசும்போது, இந்த விழாவில் பங்கேற்றிருக்கும் கமல்ஹாசன் ஹாலிவுட் நடிகராக இருந்திருந்தால் இப்போது செய்திருக்கும் சாதனைகளைவிட இன்னும் பெரிய சாதனைகள் படைத்திருப்பார்.
மருதநாயகம் என்பது அவருடைய கனவு படம். இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பை தொடர முடியாமல் நின்றிருக்கிறது. ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் இப்படத்தை தயாரிக்க முன் வரவேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே