இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி பேஸ்புக்கில் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அதில் பெரும்பாலும் போலி தகவல்களாக இருந்தன. திடீரென அந்த பார்ட்டிக்கு போய் வந்தேன். அந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு இந்த நடிகர்தான் பிடிக்கும் என பிரச்னையில் சிக்கிவிடும் போலி தகவல்களும் அந்த பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றது.இதனால் ஸ்ருதி பலவிதங்களில் பாதிக்கப்பட்டு நொந்துபோனார். போலி நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தானே பேஸ்புக்கில் இணைய முடிவு செய்துவிட்டார். இது பற்றி ஸ்ருதி கூறும்போது, ரசிகர்கள் பலர் பேஸ்புக்கில் சேர அழைப்பு விடுத்தனர். போலிகளை தவிர்க்க இப்போது பேஸ்புக்கில் பக்கம் தொடங்கிவிட்டேன். இனி என்னைப் பற்றிய அனைத்து உண்மையான தகவல்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே