என் வயது 27 அல்ல 31… உண்மையை சொன்ன நடிகை ரம்யா!…

சென்னை:-சமீபகாலமாக குத்து பட ஹீரோயின் ரம்யா அடிக்கடி பரபரப்பில் சிக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன் ரம்யாவை கடத்தி திருமணம் செய்யப்போவதாக கன்னட இயக்குனர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ரம்யாவின் வயது குறித்து இணைய தளங்களில் தகவல் வெளியானது. அவர் 27வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியதாக அதில் கூறப்பட்டிருந்தது. வழக்கமாக நடிகைகள் தங்கள் வயதை வெளியிட தயங்குவார்கள்.ஆனால் ரம்யா தனது உண்மையான வயதை இணையதள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில்,என்னுடைய வயது 27 என்று பத்திரிகைகள், இணைய தளங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் எனது வயது 31. இதை சொல்வதற்கு பெருமைப்படுகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ரம்யா தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். நடிப்பைவிட்டு ஒதுங்குவதற்கு முன் இப்படங்களை முடித்துக்கொடுப்பேன் என்று அப்பட இயக்குனர்களிடம் கூறி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago