இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது, உதவி இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் இருந்தபோது கதைக்கு பொருத்தமான எந்த ஹீரோயின் இருப்பார் என்று பேசியபோது அந்த பட்டியலில் அமலாபால் பேரும் இடம்பெற்றது. ஆனால் அவரை நான் இன்னும் கால்ஷீட் கேட்டு அணுகவில்லை. ஸ்கிரிப்ட் பற்றியும் அவரிடம் சொல்லவில்லை.இதுபற்றி அமலாபாலிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். மேலும் அமலா கூறும்போது, இப்போதைக்கு சமுத்திரகனியின் அடுத்த படத்துக்கு ஒப்பந்தமாகிஉள்ளேன்.
சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. இந்த உணர்வுதான் அவரது புதிய படத்திலும் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தது. அவரே இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார் என்று எண்ணுகிறேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. மைனா படத்தில் ஏற்ற கேரக்டரைவிட இன்னும் வலுவானது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே