அத்துடன் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார். அந்த நாயின் பெயர் ‘டைலான்’. வேட்பு மனுவில், ‘பெண் நாய் வெஸ்டியின் மகன் டைலான்’ என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பார்த்த தேர்தல் அதிகாரி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.வேட்பு மனுவில் டெக்னிக்கல் குளறுபடி இருக்கிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் டைலான் பெயர் இல்லை. எனவே, மேயர் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்று கூறி பரிசீலனைக்கு ஏற்பதற்கு முன்பே அதிகாரி தள்ளுபடி செய்தார். இதையடுத்து பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மைக் ஹோவர்ட் கூறுகையில், ‘இர்விங் நகரில் சில பிரச்னைகள் இருக்கிறது. அது பற்றி டைலானுக்கு சில கருத்துகள் உள்ளன’ என்று தெரிவித்தார். கடந்த 1984ம் ஆண்டு முதல் மைக் ஹோவர்ட் அரசியலை கிண்டல் செய்து நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே