உதயநிதி ஸ்டாலினை புகழும் காஜல் அகர்வால்!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் திரைபடத்தின் வெற்றிக்கு பின்னர் உதயநிதி அடுத்ததாக ‘நண்பேண்டா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் பணமும் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின், காஜல் அகர்வாலை நண்பேண்டா படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மீண்டும் நயன்தாராவை தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். நண்பேண்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன் தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஜெகதீஷ் கூறியதால் உடனடியாக காஜல் நீக்கப்பட்டார்.

இதனால் வருத்தமடைந்த காஜல் தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி அட்வான்ஸ் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்த பணம் தனது அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் பணமாக இருக்கட்டும் என்றும் தனது அடுத்த படத்தில் கண்டிப்பாக காஜல்தான் ஹீரோ என்றும் சொல்லி பணத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதனால் காஜல் அகர்வால் மகிழ்ச்சியில் எல்லையில் உள்ளதாக தகவல். காஜல் அகர்வால் தற்போதெலாம் உதயநிதியின் கேரக்டரை போற்றி புகழ்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago