உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் லிஸ்ட்…

ஹாலிவுட்:-உலக அளவில் நடிகைகளின் வருமானம் குறித்து அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஏஞ்சலினா ஜோலி வருடத்திற்கு 33 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்து வருகிறார். நடிகர்களில் உலக அளவில் அதிக வருமானம் பெருபவர் Robert Downey Jr என்ற நடிகர். இவர் வருடத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் செய்து வருகிறார்.

ஹாலிவுட்டின் அதிக வருமானம் உள்ள நடிகர் நடிகைகளின் ஒட்டு மொத்த லிஸ்டில் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே நடிகை ஏஞ்சலினா ஜோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வருமானம் பெறும் நடிகர்கள் அனைவரும் 40 முதல் 50 வரை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். ஒரு சிலர் 60 வயதையும் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகைகளில் அதிக வருமானம் பெறுபவர்கள் 20 முதல் 30 வயது உள்ளவர்களாக பெரும்பாலும் உள்ளனர். இந்த லிஸ்டில் உள்ள மிக அதிக வயது நடிகை என்றால் அது 49 வயது Sandra Bullock மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வருமானம் பெறும் முதல் 10 நடிகர்கள் பெயர்கள்

Robert Downey Jr, 48 – $75 million

Channing Tatum, 33 – $60 million

Hugh Jackman, 45 – $55 million

Mark Wahlberg, 42 – $51 million

Dwayne Johnson, 41 – $46 million

Leonardo DiCaprio, 39 – $38 million

Adam Sandler, 47 – $36.5 million

Tom Cruise, 51 – $35 million

Denzel Washington, 59 – $33 million

Liam Neeson, 61 – $31.5 million

அதிக வருமானம் பெறும் முதல் 10 நடிகைகள் பெயர்கள்

Angelina Jolie, 38 – $33 million

Jennifer Lawrence, 23 – $26 million

Kristen Stewart, 23 – $21.5 million

Jennifer Aniston, 45 – $20 million

Emma Stone, 25 – $16 million

Charlize Theron, 38 – $15 million

Sandra Bullock, 49 – $14 million

Natalie Portman, 32 – $14 million

Mila Kunis, 30 – $11 million

Julia Roberts, 46 – $11 million

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago