அதேபோல் புதுமுகங்கள் நடிக்கும் புதிய படத்துக்கு 3க்கு அப்புறம் 4 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பி.ஆர்.சிவகுமார் இயக்குகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, கமர்ஷியல்படம், மசாலா படம், காதல் சொல்லும் படம் என்று சொல்லி டைட்டில் வைத்து அலுத்துவிட்டது. வித்தியாசமான கதை என்பதும் வழக்கமான வார்த்தையாகிவிட்டது. எண்களை மையமாக வைத்து டைட்டில் வைத்தால் ஒரு முறைக்கு இரண்டு முறை அதை திரும்பி பார்ப்பார்கள்.
அது அவர்களை தியேட்டருக்குள் இழுத்து வரும். எனவேதான் இப்பெயர் வைக்கப்பட்டது. இதன் கதைக்களம் இளைஞர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோக்களாக லிங்கேஷ், லட்சுமண், ஹீரோயினாக பிரீத்திதாஸ் அறிமுகமாகின்றனர். மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரசாத் இசை. தெய்வக்கனி சந்திரகுமார், வள்ளி ராஜாபாதர் தயாரிக்கின்றனர். உதயகுமார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே