அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலாவின் படம்!…

சென்னை:-தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் மீது கவர்ச்சி நடிகை முத்திரை குத்தப்பட்டது. அவர் நடித்த படங்கள் மல்லுவுட் ஹீரோக்களின் பட வசூலை பாதிக்கும் அளவுக்கு சக்கைபோடு போட்டது. 2000 ஆண்டு தொடக்கத்தில் திடீரென்று கவர்ச்சி வேடங்களுக்கு முழுக்குபோட்டு தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதினார். அதில் திரையுலகில் தன்னிடம் அந்தரங்கமாக தொடர்பில் இருந்தவர்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படம் இந்தியில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார்.

அடுத்து மலையாளம், கன்னட படங்களிலும் சில்க் வாழ்க்கை படம் தயாரிக்கப்பட்டது. இவற்றில் சனாகான், இந்தி நடிகை வீனா மாலிக் நடித்தனர். தற்போது ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலி உள்ளிட்ட மேலும் சில ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago