அவர் எழுதியுள்ள பாடல் வரிகள் பற்றி இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகளின் ரகசிய வாழ்க்கையில் இடம்பெறும் கிளுகிளுப்பு சமாச்சாரங்களை பற்றி நேரிடையாக அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்சாரில் இந்த பாடலுக்கு தடை வரலாம் என கன்னட சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணா லேகனா கூறியது: சர்ச்சைக்குரிய பல கதைகள் படங்களாக வெளியாகியுள்ளது. முழு படத்துக்குமே சென்சார் தடை போட்டதில்லை.அதை அனுமதித்துள்ளது.
அப்படி இருக்கும்போது ஒரு பாடலுக்காக பெரும் பிரச்சனையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இந்த பாடல் பொதுவானது. யாரையும் குறிப்பிட்டு இந்த பாடலை உருவாக்கவில்லை. இந்த பாடலின் நோக்கமும் குறிப்பிட்ட சிலரை குறி வைப்பது கிடையாது. இந்த பாடல் வரிகளை முழுமையாக கேட்பவர்களுக்கு அது புரியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே