தனுஷ் படத்தில் இருந்து நடிகை நீக்கம்…

சென்னை:-வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் இந்தி நடிகை அலியா பட்டிடம் பேசப்பட்டது.

அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த மனிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள். இந்நிலையில் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனுஷ் பிரபல நடிகராக இருப்பதால் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

இதையடுத்து படத்திலிருந்து மனிஷா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அவருக்கு பதிலாக அமலா பால் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தனுஷ் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்திலும் அமலா பால் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago