விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில் விஷாலுடன் லட்சுமி மேனன் இரண்டாவது முறையாக ஜோடி சேருகிறார்.
தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய ‘திரு’ இந்த படத்தை இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே