மிகவும் மரியாதைக்குரிய, வீரமான பெண்மணியாக நடித்து வரும் இந்த நேரத்தில் அஜீத்துடன் டூயட் பாடுவது போன்ற ஒரு கிளாமர் ரோலில் நடித்தால் அனுஷ்கா கேரக்டரின் இமேஜ் பாதிக்கப்படும் என இரண்டு படங்களின் இயக்குனர்கள் அறிவுறுத்தியதால் கெளதம் மேனனிடம் அனுஷ்கா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவின் இந்த திடீர் முடிவால் கெளதம் மேனன் வேறு ஹீரோயினியை தேடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் ஆலோசனை செய்ததில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கெளதம் மேனன் முடிவு செய்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகிய இருவரில் ஒருவர் அஜீத்துடன் ஜோடி சேருவார் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே