இந்நிலையில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘தலப்பாக்கட்டி‘ என்ற படத்தில் நடிக்க அவரது கால்ஷீட் கேட்டு அணுகினார் இயக்குனர் சத்யசிவா. இப்படம் மலையாளத்தில் நித்யா மேனன் நடத்து வெளியான ‘உஸ்தாத் ஓட்டல்‘ படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் நஸ்ரியா நடிக்க தயக்கம் காட்டினார். அவருக்காக படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றியதையடுத்து ஒப்புக்கொண்டார்.இதுபற்றி இயக்குனர் கூறும்போது,‘முதலில் இப்படத்தை ஏற்பதற்கு நஸ்ரியா தயங்கினார். ஒரிஜினல் கதையில் நித்யா மேனனுக்கு நடிப்பதற்கு நிறைய காட்சிகள் கிடையாது.
ஆனாலும் அவர் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைவிட சிறப்பாக என்னால் தமிழ் ரீமேக்கில் நடித்துவிட முடியாது என்று நஸ்ரியா கூறினார். ஆனால் அவருக்காக ஸ்கிரிப்டை காதல் பின்னணியுடன் மாற்றியதுடன், ஹீரோயினுக்கு நிறைய நடிக்க வாய்ப்புள்ள காட்சிகளை இணைத்தேன். அக்கதையை சொன்னபிறகே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே