பிரேமுடன் பூனம் பஜ்வாவுக்கு ஏற்பட்ட திடீர் நட்பே இந்த மாற்றத்துக்கு காரணம் என சான்டல்வுட்டில் பேசப்படுகிறது.சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பூனம்& பிரேம் சந்தித்தார்களாம். அப்போதுதான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.தொடர்ந்து அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது பிரேமின் அடுத்த படத்தில் நடிக்க பூனம் வ¤ருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மஸ்த் மொஹப்பத் படத்திலிருந்து வந்தனா நீக்கப்பட்டிருக்கிறார்.
பூனம் இதற்கு முன் 2 கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழியிலும் அவருக்கு வாய்ப்பில்லை. சமயம் பார்த்து பிரேமின் நட்பு மூலம் அவர் இந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பிரேம் கூறுகையில், வந்தனாதான் முதலில் ஒப்பந்தமானார். அவரது கால்ஷீட்டில் சில பிரச்னைகள் இருந்தது. அதனால் அவரால் தேதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால்தான் ஹீரோயினை மாற்றினோம். மற்றபடி எந்த விஷயமும் கிடையாது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே