தனது வாழ்நாளில் நான்கு வயதிலேயே தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே தவறான நபர்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களை மயக்கி, அவர்களுடைய சொத்துக்களை எல்லாம் தனது பெயருக்கு மாற்றிவிட்டு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாஷிங்டன் போலீஸ் அவர் செய்த கொலைகள் அனைத்தையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இவர் செய்யும் கொலைகளுக்கு இவருடைய கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.மிரண்டா பார்பௌர் தனது கணவரின் உதவியால் ஆன்லைனில் தவறான பெரிய மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபட்டு அதன் பின்பு கணவர் திட்டம் வகுத்து கொடுக்க, மிரண்டா பார்பௌர் அதை செயல்படுத்துவாராம். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.மிரண்டா பார்பௌர் தான் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டாலும் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே