இந்திய ஹாக்கி வீரர்களான திலிப் திர்கே, பர்கத் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தன்ராஜ் பிள்ளையும் அரசியலுக்கு வந்துள்ளார்.திர்கே, கடந்த 2012ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் சார்பில் போட்டியிட்ட பர்கத் சிங், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
1999-2000ல் நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற தன்ராஜ் பிள்ளை, 2000ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2002ல் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே