ஆனால் அந்த ஒரு பாடலிலும், தாமரை எழுதிக்கொடுத்த பல்லவிக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் தானே எழுதிய டம்மி பல்லவியை ஒலிப்பதிவு செய்துவிட்டாராம்.இந்த விஷயம் தாமரைக்கு பாடல் வெளியீட்டு விழாவின்போது தான் தெரியவந்தது. அதனால் மேடையில் பேசும்போது, ” நான் எழுதும் பாடல் வரிகளில் வேறொருவரின் வரிகளை இணைப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றும், எனது பாடலின் வரிகள் முழுவதுமே எனக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
விழா மேடையில் வெளிப்படையாக இந்த புகாரை தாமரை கூறியதால் சிறிது நேரம் பரபரப்பானது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே