தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…

மும்பை:-பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்தில் அறிமுகம் ஆகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.முதல் படத்திலேயே அமிதாப் ,மற்றும் தனுஷுடன் நடிக்க இருப்பதால் தனக்கு மிகவும் நடுக்கமாக இருப்பதாக அக்ஷரா ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ள தனது சகோதரி ஸ்ருதிஹாசனிடம் அவரை பற்றி கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நேரத்தில் தான் நடந்து கொள்ளவேண்டிய விதம் குறித்து ஸ்ருதி தனக்கு கூறிய ஆலோசனைகளை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறிய அக்ஷரா ஹாசன், ஆனாலும் படப்பிடிப்பு நாள் நெருங்க நெருங்க மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago