தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார், “யாரும், யாரையும் ஏமாற்றக் கூடாது..” என்று தத்துவமெல்லாம் உதிர்த்துவிட்டு.. தனக்கே சமீபத்தில் இது மாதிரியான ஒரு அனுபவம் நிகழ்ந்ததாக கூறினார். ‘கோலிசோடா’ படத்தில் கோயம்பேடு பகுதியில் ஒரு ஷூட்டிங் நடப்பது போலவும், அதில் பவர் ஸ்டார் கலந்து கொண்டு ஆடுவது போலவும் காட்சிகள் வரும்.“அந்தக் காட்சியில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மிக வற்புறுத்தி அழைத்தார்கள். 6 நாட்கள் முதலில் கேட்டு, பின்பு 3 நாட்களிலேயே முழு பாடலையும் எடுத்து முடித்துவிட்டார்கள். நான் அந்த டான்ஸ் சீன்ல நடிச்சப்போ என் போட்டோவை வெளியிட்டு விளம்பரமெல்லாம் செஞ்சாங்க. ஆனா கடைசில படம் ரிலீஸாகி வெற்றிபெற்றதும், என் போட்டோவை போடவே இல்லை. அப்புறம்… இதுல நான் ஆடியதற்கு பேசிய பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்த தயாரிப்பாளர்கள்.. இன்னமும் பணப் பாக்கி வைச்சிருக்காங்க.
இதனை கோட்டால் ‘பணத்தைத் தர முடியாது. யார்கிட்ட வேண்ணாலும் போய்ச் சொல்லு’ன்னு சொல்றாங்க. எல்லாரும் என்னைத்தான் ஏமாத்துறவனா நினைக்குறாங்க. ஆனா நான் என் சொந்த உழைப்பில், கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில்தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கேன். நான் யாரையும் ஏமாத்தலை. ஆனா எனக்கு நியாயமா சேர வேண்டிய பண பாக்கியை கொடுக்காமல் என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க..” என்றவர் கடைசியாகச் “ஏமாத்துறதுல எனக்கு அப்பாக்களா, இங்க நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு..” என்று பன்ச் டயலாக் ஒன்றை சொல்லி முடித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே