இந்த வழக்கு நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள Raymond Terrace Local Court என்ற நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது சிறுமியின் தந்தைக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கப்பட்டது. அதேபோல், சிறுமியின் கணவர் மற்றும் மதகுருவுக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.ஆஸ்திரேலிய நாட்டு சட்டப்படி 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது மிகக்கடுமையான குற்றமாக செயல்பட்டு வருகிறது.
சிறுமியின் தந்தை இதுகுறித்து கூறும்போது ‘தனது மகள் நல்ல மன முதிர்ச்சி உடையவர் என்றும், அவர் தன் கணவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார் என்றும், தனது மகளுக்கு தான் செய்து வைத்த திருமணம் நியாயமானதுதான் என்றும் வாதாடி வருகிறார். சிறுமியும் தனது கணவருடன் தான் சந்தோஷமாக இல்வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விடுதலை செய்யும்படியும் நீதிமன்றத்தில் கோரி வருகிறார். அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே