இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர் என்று எழுந்து, ‘‘இந்த சபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்து என் இதயத்தில் இருந்து ரத்தம் கசிந்து விட்டது’’ என்று உருக்கமாக கூறினார்.‘‘நாங்கள் எல்லாம் அமைதிப்படுத்த முயன்றும் எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல’’ என்றும் மன்மோகன்சிங் கோபத்துடன் கூறினார்.
இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மத்திய மந்திரி கமல்நாத்தும் எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் எதிர்த்து மத்திய மந்திரிகள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே