கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழா அன்றே டிரைலரும் வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும், தற்போது டிரைலர் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆடியோ விழாவின் தேதியை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் பாடல் வெளியீட்டு விழாவும், டிரைலர் வெளியிட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஆனாலும் பட வெளியீட்டு தேதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி என்றும் அவர் மேலும் கூறினார்.
தீபாவளி, ரஜினி பிறந்த நாள், பொங்கல் என மாறி மாறி தேதியை அறிவித்துக்கொண்டே வரும் கோச்சடையான் படக்குழுவில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே