பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஒன்றாக சேர்ந்து வாழ நசீர் அழைத்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தனது மனைவி மீதும், தனது ஒரு வயது குழந்தையின் மீதும் வீசினார். அப்போது அங்கிருந்த ஷகீனாவின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி மீதும் ஆசிட் பட்டதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தையின் நிலைமை மட்டும் அபாய கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் விவாகரத்து கோரி இருவரும் கோர்ட்டை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நசீர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே