பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திக்கும் தான் நேருக்கு நேர் போட்டி. இரு தலைவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் ரேசில் உத்தரபிரதேசத்தின் மாயாவதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆகிய மூவரும் களத்தில் இருக்கின்றனர். ஆக பிரதமர் களத்தில் இருக்கும் ஐந்து பேருமே திருமணம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து பேர்களில் யார் பிரதமராக வந்தாலும், அவர் பிரம்மச்சாரிய பிரதமராகவே கருதப்படுவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே