ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த ஆஸ்கார் வென்ற படமாக 2 படங்கள் போட்டியில் இருந்தன. ‘சில்ம்டாக் மில்லியனர்’ (Slumdog Millionaire) படமும் ‘நோ கண்ட்ரி பார் ஓல்டு மேன்’ (No Country for Old Men) என்ற படமும் இருந்தன. இதில் சிலம்டாக் 3058 ஓட்டுக்கள் பெற்று முதல் இடத்தில் இருந்தது. நோ கண்ட்ரி 48 ஓட்டுகள் குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.
மேலும் இந்த படங்களுடன் கடந்தவருடம் சிறந்த படமாக தேர்வு பெற்ற ஆர்கோ (Argo) தி கிங் ஸ்பிச்(The Kings Speech) டைடானிக்(Titanic) காட்பாதர் (Godfather) லாரன்ஸ் ஆப் அரேபியா(Lawrence of Arabia) மற்றும் ஆல் தெ கிங்ஸ் மேன் (All the King’s Men) உள்பட 32 படங்கள் 2வது ரவுண்டுக்கு தேர்வு பெற்றன.
6 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
2009 ஆம் ஆண்டு பிப்ப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கபட்ட ஆஸ்கார் விருதில் சிலம் டாக் மில்லியனர் படத்திற்கு 8 வருதுகள் அறிவிக்கபட்டது.
1) சிறந்த படம்,
2) சிறந்த இயக்குனர் – டேனி பாய்லே (Danny Boyle)
3) சிறந்த திரைக்கதை – சிமன் பியுபாய் (Simon Beaufoy)
4) சிறந்த ஒளிப்பதிவு – அந்தோணி, டாட் மேண்டில் (Anthony Dod Mantle)
5) சிறந்த இசை – ஏ.ஆர்.ரஹ்மான் ( A. R. Rahman)
6) சிறந்த பாடல்இசை – ஏ.ஆர் ரஹ்மான், பாடல் எழுதியவர் குல்சார் (Jai Ho”, Music by A. R. Rahman, Lyric by Gulzar (lyricist)
7) சிறந்த எடிட்டிங் – சேரிஸ் டிக்கன்ஸ் (Chris Dickens)
8) சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி, ரிச்சர்ட் பிரிகி, இயான் டாப்( Resul Pookutty, Richard Pryke, and Ian Tapp)
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே