இதுபோல் வங்கி சேவை விரிவாக்கப்படுவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18 முதல் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என கணித்துள்ளது. மணிபால் அகாடமி ஆஃப் பாங்கிங், ‘இந்த துறையில் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என தெரிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சம் பேர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வேலைக்காக விண்ணப்பம் செய்துள்ளதாக ஒரு தனியார் நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கும், தனியார் வங்கிகளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே