அந்த பேச்சுவார்த்தையிலும் 6 சதவீத ஊதிய உயர்வில் ஆரம்பித்து 9.5 சதவீதம் மட்டுமே தருவதாக அரசு தெரிவித்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் தரப்பில், கடந்த முறை போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் 12.5 சதவீதம் வழங்கப்பட்டது. தற்போது 9.5 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 30 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 30 சதவீத சம்பள உயர்வு, வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடுதல், வெளிநாட்டு வங்கிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், நேஷனல் யூனியன் வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம்களை பொறுத்தவரை தினசரி பணம் லோடு செய்யப்படும். நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் அரைநாள் மட்டுமே ஊழியர்கள் பணிபுரிந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை. ஏடிஎம்மில் பணம் லோடு செய்ய வாய்ப்பில்லை. இன்றும் நாளையும் வேலை நிறுத்தம். ஏடிஎம்மில் கடந்த வெள்ளிக் கிழமை பணம் லோடு செய்ததோடு உள்ளது. எனவே மூன்றரை நாட்களுக்கு மேலாக ஏடிஎம்மில் பணம் லோடு செய்ய முடியாத சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் அடுத்து வரும் நாட்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை நிறுத்தத்தால் வங்கியும் செயல்படாத நிலையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே