தமிழகத்தில் இருந்து செல்லும் கலைஞர்கள் 70 சதவீதம் பேர் பணியாற்றலாம். ‘அஞ்சான்’ படத்தின் பாடல் காட்சியில், சென்னையை சேர்ந்த நடன கலைஞர்கள் 100 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதையறிந்த மும்பை சினிமா நடன கலைஞர்கள், புனேயில் சூர்யா, சமந்தா பங்கேற்ற படப்பிடிப்புக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 30 சதவீதம் பேரை ஏன் பயன்படுத்தவில்லை? என்று கேட்டு பிரச்சனை செய்தனர். இதையடுத்து 4 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு பாடல் காட்சியில் தங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தாததால், தங்கள் சங்கத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று மும்பை நடன கலைஞர்கள் கேட்டார்கள்.
உடனே ‘அஞ்சான்’ பட தயாரிப்பாளர் சார்பில் அபராத தொகை செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்து, தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. ஆனால், சென்னை நடன கலைஞர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாயை ‘அஞ்சான்’ தயாரிப்பு தரப்பு பிடித்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பெப்சி அமைப்பில் நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே