இவர்களுடன் ஜோடி போட பெரிய ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்கும் போது ஜகா வாங்கி விடுகின்றனர். ஆனால் அந்த ஹீரோக்களையும் அரவணைத்து கொள்ளும் சாக்கில் பட வாய்ப்புகளை சத்தமில்லாமல் அள்ளிக் கொண்டிருக்கிறார் பிந்து மாதவி. சுரேஷ் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் ‘கலக்குற மாப்பிளே’ படத்திலும், தினேஷுடன் ‘தமிழ் பேச எண் ஒன்றை அழுத்தவும்’ படத்திலும் பிந்து நடிக்கிறார்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு வசதியாக சம்பளத்தையும் கணிசமாக வாங்கி கொள்வதால் அவர் மீது இயக்குனர்களின் பார்வை பதிந்திருக்கிறதாம். எதை பற்றியும் கவலைப்படாமல் தாராளமாக கால்ஷீட் ஒதுக்குவதால் பிந்து மாதவி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறதாம்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே