Matthew Burgess, நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த பின் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர்தான் அவர் மைதானத்திலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. Matthew Burgess, மரணம் அடைந்த செய்தியை கேட்டதும் அவரது தாய் Sara , பாட்டி Hilda Gregory மற்றும் அவரது சகோதரி Amy ஆகியோர் கதறி அழுதனர்.
சரியாக ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் Matthew Burgess, தந்தையும் நெஞ்சு வலியால் மரணம் அடைந்ததாக அவரது தாய் Sara செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விதம் திடீரென எதிர்பாராமல் ஏற்படும் மரணத்திற்கு sudden adult death syndrome (SADS) என்று மருத்துவத்துறையில் கூறுவார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே