இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 503 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக மெக்கல்லம் 224 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தியாவின் இஷாந்த்சர்மா 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 18 ஓவரில் 45 ரன்களை எடுத்து 3 விக்கெட்டை இழந்தது. புஜாரா 1 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும் ஆட்டத்தை இழந்தனர்.
தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் விளையாடிய முரளி விஜய்(22), ரோகித்சர்மா(16) ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே