படத்தின் கதைப்படி, சிம்புவும் ஹன்சிகாவும் காதலர்கள். ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுடன் மோதல் ஏற்பட்டு காதலை பிரேக் அப் செய்துவிட்டு சோகத்தில் இருக்கிறார் சிம்பு. அந்நேரத்தில் அவருக்கு அறிமுகமாகும் நயன்தாராவிடம் தனது மனதை பறிகொடுத்த சிம்பு, நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போது, ஹன்சிகா மீண்டும் மனம் திருந்தி சிம்புவுடன் சேர முயற்சி செய்கிறார். கடைசியில் சிம்பு யாரை திருமணம் செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கிட்டத்தட்ட சிம்புவின் நிஜவாழ்வையே படமாக எடுத்திருக்கும் பாண்டிராஜ், படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஹன்சிகாவும் நயன்தாராவும் நேருக்கு நேர் காரசாரமாக வாக்குவாதம் போன்ற காட்சியையும் வைத்துள்ளாராம். இந்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பாண்டிராஜ். சிம்புவை அடைய ஹன்சிகா, நயன்தாரா எடுக்கும் முயற்சிகளில் யார் வெற்றி பெற்றார் என்பதை க்ளைமாக்ஸில் மிக அழுத்தமான காட்சிகளுடன் வைக்கிறார் இயக்குனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே