இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள் அமி சபானி (25), சாரா செக்கிங்கர் (23), அம்பர் கரியோலிச் (28) ஆகியோருக்கு செக்கில் கையெழுத்திட்டு டிப்ஸ் கொடுத்து விட்டு சென்றார் என்று தெரிவித்தார்.இதுகுறித்து அமி சபானி கூறுகையில், முதலில் செக்கை வாங்கிய போது ரூ.30 ஆயிரம் என்றுதான் நினைத்தோம். செக்கை வங்கியில் செலுத்திய போதுதான், எங்கள் 3 பேருக்கும் தலா ரூ.3.5 லட்சம் கொடுத்து சென்றது தெரிய வந்தது என்றார்.
அந்த பணத்தை தனது படிப்புக்கு செலவிட உள்ளதாக சாரா செக்கிங்கர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இவர் ஏற்கனவே குற்றவியலில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிப்ஸ் கொடுத்த பெண் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் ஓட்டல் உரிமையாளர் மாட் நெபியு அவர் பெயரை வெளியிடவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே