இந்தியிலும் ஏப்ரல் 11ம் தேதி ‘கோச்சடையான்’ வெளியாக இருக்கிறது. இதே தேதியில் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ‘பூத்நாத் ரிட்டன்ஸ்‘ படமும் வெளிவரவிருக்கிறது.இரண்டாவது முறையாக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படத்துடன் அமிதாப் படம் மோதவிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்துடன் அமிதாப் நடித்த ‘ஜும் பார்பர் ஜும்’ வெளியாகி இருக்கிறது.
ரஜினி மற்றும் அமிதாப் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே