ஆனால் இந்த டைட்டில்கள் எதுவும் திருப்தி தராததால் தற்போது ‘இது நம்ம ஆளு‘ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே இந்த டைட்டிலில் பாக்யராஜ் படம் ஒன்று வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுகுறித்து பாக்யராஜிடம் முறைப்படி பேசி அனுமதி பெற்று இந்த பெயரையே படத்திற்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘இது நம்ம ஆளு’ என்ற பெயர் சிம்புவை மிகவும் கவர்ந்துவிட்டதாம். கடந்த சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை சிம்பு காதலிக்கும்போது நயனை பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது ‘இது நம்ம ஆளு’ என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவாராம். இந்த டைட்டிலை கேட்கும்போதெல்லாம் அவருக்கு பழைய ஞாபகம் வருவதாக சிம்பு தரப்பினர் கூறி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே