இவர்கள் கடந்த 2006–ம் ஆண்டு முதல் ஒரே குடும்பமாக குழந்தைகளுடன் வசித்தார்கள். அதிபராக ஹோலண்டே பதவி ஏற்ற பிறகு அவருடன் வலேரியும் ஜனாதிபதி மாளிகையில் துணைவியார் (முதன்மை பெண்) என்ற அந்தஸ்துடன் வலம் வந்தார். இந்நிலையில், நடிகையுடன் கள்ளக்காதல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததால் பிரான்சு அதிபர் ஹோலண்டே தனது துணைவியை பிரிந்தார். இதன் மூலம் 2 வாரம் நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
இந்நிலையில் இன்று வலேரி டிரேயர்வெல்லர் இரண்டு நாள் பயணமாக அதிகாலை இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வலேரி செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் இந்தியா வந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே