கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 6வது ஐ.பி.எல். போட்டி மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்து உள்ளது.சென்னையில் நேற்று நடந்த பி.சி.சி.ஐ.யின் நிதிக்கமிட்டி கூட்டத்தின் மூலம் இது தெரியவந்ததாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.2012–ம் ஆண்டை விட பி.சி.சி.ஐ.க்கு ரூ.210 கோடி கூடுதலாக லாபம் கிடைத்து உள்ளது. 2012–ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி மூலம் 174.73 கோடி லாபம் கிடைத்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகரின் மருத்துவ செலவுக்கான தொகை ரூ.5.33 லட்சம், வெளிநாட்டில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதற்காக மனோஜ் திவாரியின் மருத்துவ செலவு ரூ.26 லட்சம் ஆகியவற்றுக்கு பி.சி.சி.ஐ.யின் நிதிக்குழு ஒப்புதல் அளித்தது.இதேபோல தெண்டுல்கருக்கு ரூ.3.55 லட்சம், பிரவீன்குமாருக்கு ரூ.3.72 லட்சம் மருத்துவ செலவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) லாபத்தில் அதிகமான தொகையை கேட்பது பற்றி முடிவு செய்யப்படும்.7–வது ஐ.பி.எல். போட்டி பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே