3. என்றென்றும் புன்னகை:-
மூன்றாவது இடத்தில் என்றென்றும் புன்னகை பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 1.9 லட்சங்களையும். வார நாட்களில் ஏறக்குறைய ஒரு கோடியையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 6.5 கோடிகள்.
2. ஜில்லா:-
உலக அளவிலும், தமிழக அளவிலும் ஜில்லாவின் திரையரங்கு எண்ணிக்கைதான் அதிகம். என்றாலும் சென்னையில் ஜில்லாவுக்கு இரண்டாவது இடம்தான். முதல் மூன்று தினங்களில் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறில் 714 தியேட்டர்களில் 2.72 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1. வீரம்:-
சென்னையில் வீரத்துக்கு முதலிடம். ஜில்லா 714 தியேட்டர்கள் என்றால் வீரத்துக்கு 741 தியேட்டர்கள். இந்த எல்லா தியேட்டர்களிலும் முதல் மூன்று தினங்களில் 3.04 கோடிகளை படம் வசூலித்துள்ளது. விமர்சனங்களும் ஜில்லாவைவிட வீரத்துக்கு சாதகம் என்பதால் இந்த வார இறுதியிலும் வீரமே முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே