துபாயிலிருந்து இன்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக் கொண்டுவந்திருக்கலாம் அல்லது விமான நிலைய ஊழியர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் இந்த பார்சலை குப்பைத்தொட்டியில் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
தங்கம் இருந்த பார்சல் கிடைத்தவுடன் அங்கிருந்த பயணிகளை விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சுங்க சோதனை முடித்து பத்து பேரைத் தவிர மற்றவர்கள் சென்றிருந்தனர். எனவே மீதியிருந்த அனைவரும் விசாரிக்கப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டனர்.சந்தேகம் ஏற்பட்ட ஊழியர்களிடத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது என்று சுங்கத் துணை ஆய்வாளரான எச்.எஸ்.மீனா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே