ஆண்கள், பெண்கள் என வயது, பாலினம் வித்தியாசம் இன்றி அனைவரும் நிர்வாணமாக நீச்சலடித்தனர். இந்த காட்சியை உலகின் பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 729 பேர் நிர்வாணமாக நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் பிரிட்டனிலும் இதுபோன்ற ஒரு சாதனை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான குளிர் காரணமாக வெறும் 200 பேர் மட்டுமே நிர்வாணமாக நீச்சலடிக்க வந்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே