1992-ல் வெளிவந்த ‘பேவாட்ச்‘ தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன். பின்னர் அவர் ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்தார். பமீலா மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழநதைகள் உள்ளனர் இவரை தொடர்ந்து நடிகரும்,ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகருமான, ரிக் சாலமனை 2007 இல் திருமனம் செய்து கொண்டார் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார். ரிக்குக்கு, பமீலா 2-வது மனைவி ஆவார்.
ஏற்கனவே நடிகை ஷானன் டொஹர்த்தியுடன் 9 மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டுப் பிரிந்தார். அதன் பின்னரே பமீலாவை மணந்தார்.பமீலாவுக்கும், ரிக் சாலமோனுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி லாஸ் வேகாஸில் கல்யாணம் நடந்தது. அதன் பின்னர் டிசம்பர் 13ம் தேதி இருவரும் பிரிந்து விட்டனர்.2009-ல் பமீலா நான்காவதாக பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனருமான் ரிச்சி ரிச்யை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அவரிடம் இருந்து பிரிந்தார்.
தற்போது மீண்டும் தனது 2-வது கணவர் ரிக் சாலமனை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து பமீலா கூறும் போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.எனது குடும்பமும் இதில் சந்தோஷம் அடைந்து உள்ளது என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே