விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது ஆனந்தம் தரும் ஆன்மீக சேனல் இல்லையாம். ஆல் இன் ஆல் தரும் எண்டர்டெயிண்மெண்ட் சேனலாம். அதுக்கு மானேஜிங் டைரக்டராவும், புரோகிராம் ஹெட்டாகவும் ஆகப்போகிறவர் சாமியாரின் அன்புக்கு பாத்திரமான அந்த நடிகை தானாம்.
ஆசிரமத்தின் நிதியை கையாளும் உரிமையை கொடுப்பதற்காகத்தான் அண்மையில் அவர் தீட்சை பெற்றாராம். தனது சிடியை வெளியிட்டு அவமானப்படுத்திய சேனலை தன்னோட சேனல் மூலம் பழிக்குபழி வாங்குவேன்னு நெருக்கமானவங்கிட்ட சொல்லியிருக்காராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே