கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்த விருதினை ஒருமுறை பெற்றிருந்த ரியல் மேட்ரிட் அணி வீரரும் போர்ச்சுகலின் நம்பிக்கை நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ(28) தான் தேர்வு செய்யப்பட்டது அறிந்து உணர்ச்சிப் பெருக்கில் மகிழ்ந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்வு பெற்ற லயனல் மெஸ்சியின் சாதனைக்கு இவரின் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஆண்டு பிபா தேர்வில் ரொனால்டோ 27.99 சதவிகித வாகுகளையும், லயனல் மெஸ்சி 24.72வாக்குகளையும், பிரான்க் ரிபெரி 23.36 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.
தனது அணியினருக்கும் குடும்பத்தினருக்கும் தான் முதலிடம் பெற்றது குறித்து ரொனால்டோ நன்றி கூறினார். இதற்காக தான் நிறைய தியாகங்கள் செய்ததாகக் கூறிய ரொனால்டோ தன மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மறைந்த போர்ச்சுகல்லின் முன்னாள் கால்பந்து வீரரான யுசுபியோவிற்கும்,தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கும் இதன்மூலம் அஞ்சலி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே