அப்போது 8 மாத சிறுவனுடன் ஒரு தாய் அங்கு சென்று கொண்டிருந்தார். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக அடிக்கடி பார்வையாளர்களால் புகார்கள் வருவதுண்டு.
பார்வையாளர்களின் பொருட்களை, உணவு பண்டங்களை அவை தூக்கி சென்று தின்று விடும். இந்நிலையில் சிறுவனுக்கு சிறுநீர் வந்து விட அவனுக்கு டவுசரை அவனது தாயார் மாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு குரங்கு பாய்ந்து வந்தது. சிறுவனை தரதர வென்று இழுத்து சென்றது. தாயாரும், சிறுவனும் அலறி கூச்சல் போட்டனர்.ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்பதற்குள் தாயின் கண்ணெதிரிலேயே சிறுவனின் உறுப்பை குரங்கு கடித்து குதறியது. இதனால் சிறுவன் படுகாயமடைந்தான்.
ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிறுவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் எதிர்காலத்தில் அவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே