3நிமிடத்தில் 2 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்ட பெண்…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் மூன்றே நிமிடங்களில் 2 கிலோ மாட்டிறைச்சியை மூச்சு விடாமல் தின்று தீர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் ஆர்கான் அருகே உள்ள போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ‘ஸ்டீக்’ என்ற மாட்டு இறைச்சியை மாலி ஸ்குயிலர் என்பவர் மூன்றே நிமிடங்களில் தின்று புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

மூன்று கிலோ மாட்டு இறைச்சியை 6 நிமிடம் 48 வினாடிகளில் ஒருவர் தின்றதுதான் இதுவரை உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சாதனையை மாலி ஸ்குயிலர் முறியடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago