18 மாதமே ஆன மைக்கேல் என்ற சிங்கம் நேற்று காலையில் தூக்கில் தொங்கியபடி அதன் கூண்டில் இருந்தது. சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டு பூட்டியிருக்கும்போது எப்படி சிங்கம் தூக்கில் தூங்கியது என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்களின் வேலைதான் இது என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்த மிருகக்காட்சி சாலையில் இதுவரை சுமார் 40 மிருகங்கள் வரை இறந்துள்ளது. சென்ற ஜூலை மாதம் ஒட்டகம் ஒன்று திடீரென இறந்தது. அதன் வயிற்றில் 20கிலோ பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் இருந்ததுதான் மரணத்திற்கு காரணம் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோலவே ஒரு புலியும் மர்மமான முறையில் சென்ற ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிருக்ககாட்சி சாலையின் ஊழியர்கள் மிருகங்களை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. சரியான நேரத்திற்கு உணவிடுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மிருகக்காட்சி சாலைக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என அதிகாரிகளும் தங்கள் மனக்குறையை தெரிவித்துள்ளனர். இந்தோனேஷிய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்ற மிருகங்களுக்கும் ஆபத்து என்பது உறுதி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே